Tuesday, October 20, 2020

நண்பர் இசக்கிராஜன்

உற்சாக வேந்தர் வாழ்க!

எந்தத் தலைப்பெனினும் அந்தத் தலைப்பினைப்
பன்முக ஆற்றல் துணையுடன் ஆய்ந்தறியும்
நண்பர் இசக்கிராஜன்
உற்சாக வேந்தராவார்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home