Tuesday, October 20, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்.


முகக்கவசம் போடாமல் கைகால் கழுவும்

நடைமுறை இன்றிப் பறந்துவந்து நிற்கும்

பறவையே! நாங்கள் முகக்கவசம் போட்டு

வரவேண்டும் பார்க்க! கைகழுவ வேண்டும்!

பொறாமை! உனைப்பார்க்கத் தான்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home