Saturday, November 21, 2020

நண்பர் ராஜேந்திர பாபு அனுப்பிய படம்

 நண்பர் ராஜேந்திர பாபுவுக்கு வாழ்த்து.


சிறகை விரித்திருக்கும் வெண்புறா காலில்

சிவப்புவண்ண ரோசாவைப் பற்றியே காலை

வணக்கத்தை நட்புடனும் அன்பின் அமைதி

மணக்கவும் கூறுகின்ற கோலத்தைக் கண்டேன்!

வணங்குகிறேன் நன்றியுடன் நான்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home