நட்பர் எழில்புத்தன் சொல்லோவியம்
மொழியாக்கம்
இன்பத்தின் வாயிலே
துன்பமாய் மாறலாம்!
அன்றைய துன்பம்
அனுபவமாய் மாறலாம்!
இன்பமோ துன்பமோ என்றும் இரண்டையும்
ஒன்றாய் எதிர்கொண்டே
வாழ்வை அனுபவி!
இந்தக் கலவையே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:55 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home