Saturday, December 19, 2020

நண்பர்IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


வணக்கம் நண்பரே!

தேர்தல் பரப்புரையில் எங்கள் தலைவர்கள்

ஆர்வமுடன் செல்கின்றார் வாக்குகளைச் சேகரிக்க!

கூர்மையாகப் பார்க்கும் பறவையே! யாரைத்தான்

தேர்வுசெய்ய? சொல்வாயா? நீ.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home