Saturday, February 06, 2021

ரவி-சுபா திருமணநாள் வாழ்த்து

 திருமணநாள் வாழ்த்து!


07.02.2021

வாழ்த்துக்குரிய இணையர்:

மகள் சுபாதேவி--மருமகன்ரவி

பேரன்:சுஷாந்த் ஸ்ரீராம்

இல்லறத்தில் இன்பமுடன் என்றென்றும்

வாழியவே!

நல்லறம் காத்து நடைபோடும் நீங்களென்றும்

பல்வளங்கள் சூழ்ந்திருக்கப் பண்புடனே வாழியவே!

கல்லூரி மாணவன் மைந்தன் சுசாந்சிரிராம்

வல்லவனாய் முன்னேறி வாழியவே பல்லாண்டு!

வள்ளுவம்போல் வாழியவே நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home