நண்பருக்கு வணக்கம்!
கூட்டுக்குள் தேவையற்ற எந்தப் பொருள்களும்
சேர்க்காமல் வாழ்கின்றாய்! நிம்மதிதான்
உன்வாழ்வு!
வீட்டுக்குள் வந்துபார் நாங்கள் நடமாட
கால்வைக்க
ஏலாமல் இங்கே பொருட்களோ தட்டிவிடும்!
காலை வணக்கத்தைத் தந்தே மகிழ்விக்கும்
பாசமிகு நட்பிற்கு வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home