Friday, February 05, 2021

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 நண்பருக்கு வணக்கம்!


கிளிகளே கவனம்!


குறள் 1302


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

உங்களுக்குள் ஊடலா? சமையலில் உப்பளவே

நல்லது! மீறினால் தீது.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home