Sunday, February 07, 2021

DESTINY

 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்

குறள் எண்:620)


பொழிப்புரை(மு வரதராசன்): சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,  ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.

--------------------------------------------------------------

நாமணியும் காலணிகள்

வைத்தல்ல நம்நிலைமை!

நாமெடுத்து வைக்கும் அடிகள் பொறுத்தமையும்!நேர்மறைச் சிந்தனை சாதிக்கும்! வாழ்க்கையில்

சேரும் எதிர்மறைச் சிந்தனை சோதிக்கும்!

யாரும் பொறுப்பல்ல இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home