ரணம்-- மரணம்
மனதின் ரணத்தை மரணமே நீக்கும்!
தினமும் உளைச்சல் வதைத்திடு மென்றால்
ரணமும் பெருகும் வலியும் பெருகும்!
மரணமே என்னைத் தழுவு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:39 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home