Monday, October 18, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


ஒவ்வொரு நாளும் புதிய தொடக்கமாகும்!

உங்கள் முயற்சிகளை மாற்றி அமையுங்கள்!

உங்கள் இலக்கு கனவுகளை மீண்டுமிங்கே

நன்கு தொடங்குங்கள்! நாளும் செயல்திறனை

இங்கே அதிகரித்தே உங்களைச் சுற்றியென்றும்

தங்கும் மகிழ்ச்சியைத் தக்கவைத்து வாழுங்கள்!

பொன்னாள் மலரும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home