Saturday, October 16, 2021

கோடரிக்காம்பு


கோடரிக்காம்பு!


தலைநிமிர்ந்து வாழ்ந்த குடும்பத்தை இன்று

தலைகுனிந்து வாழும் அவமானத் தாலே

துளைத்தெடுக்கும் வண்ணம் கோடரிக் காம்பாய்

நிலைகுலைய வைத்ததேன் கூறு?


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home