Saturday, October 16, 2021

பிருந்தா ராஜ்குமார் இணையர் வீட்டு கொலு!


பிருந்தா ராஜ்குமார் இணையர் வீட்டு கொலு!

அம்மனருள் பாலிக்க சீரடி சாய்பாபா

பொம்மையுடன் வண்ணவண்ண பொம்மைகள் நின்றிருக்க 

கண்ணை, கருத்தைக் கவர்ந்திருக்க காண்கிறோம்!

பக்தியுடன் வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

0 Comments:

Post a Comment

<< Home