Friday, October 15, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

வணக்கம்.

சாய்ந்த மரக்கிளையைப் பற்றித்தான் கூர்ந்தேதான்

பார்க்கின்றாய்! என்னபார்வை உன்பார்வை! காலையில்

தேர்ந்தெடுத்து அன்பு வணக்கத்தைக் கூறுகின்றாய்! 

நான்மறவேன் நன்றிகூறத் தான்.

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home