Friday, October 15, 2021

ஒடிசா முதலமைச்சர் மாண்புமிகு நவீன் பட்நாயக் அவர்களின் பிறந்தநாள்!


ஒடிசா முதலமைச்சர் மாண்புமிகு நவீன் பட்நாயக் அவர்களின் பிறந்தநாள்!

அகவை 

16.10.1946-- 16.10.1921


நாள் 16.10.21


தந்தை மறைவிற்குப் பின்பே அரசியல்

தொண்டினை ஏற்றே தனிமனித நல்லொழுக்கம்

தங்கித் தழைத்திருக்க பன்முக ஆற்றலுடன்

நன்முறையில் ஆள்கின்றார் செப்பு.


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிறவென்றார் அய்யன்

மனத்தூய்மை கொண்டேதான் நேர்மையுடன் வாய்மை

தினம்மணக்க ஆட்சியில் ஏழை எளியோர்

மனங்குளிர வாழ்கின்றார் இங்கு.


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்றென்றார் வள்ளுவர்!

தேர்ந்தெடுத்து வாழும் அரசியல் வாழ்க்கையில்

பார்போற்ற வாழ்கின்றார் சாதனைகள் செய்தேதான்!

வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

Respected Odisha Honourable Chief Minister,


My regards to you sir.


I am friend of Shri.R.Balakrishnan,IAS,(Rtd) Chief Advisor. He used to praise your administraion frequently. 


As your Birthday falls on 16.10. I am elated to  send my Tamil greetings poem  matching with Thirukkural Sir.


With kind regards,


Yours faithfully

Madurai Babaraj

 

0 Comments:

Post a Comment

<< Home