கூடுதான் நன்று!
எண்ணற்ற கூட்டுப் பறவைகளை
விட்டுவிட்டே
எங்கிருந்தோ வந்திருக்கும் காட்டுப் பறவையுடன்
எங்கேயோ செல்லத் துடிக்கின்றாய் நல்லதல்ல!
என்றுமே கூடுதான் நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:42 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home