Thursday, October 14, 2021

எரிக்கும்

 எரிக்கும்

பத்தினியின் சொற்கள் பலித்துவிடும்! சஞ்சலப்

புத்தியுள்ள பெண்களின் சொற்கள் பலிக்காது!

பத்தினியின் கோபம் எரிக்கும்! துரோகத்தின் 

முத்திரை  சீரழியும் செப்பு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home