நண்பர் மொகலீஸ்வரன் அறுப்பிய சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்:
நன்றி!
அற்புத மான வியத்தகு மாந்தரின்
நட்பின் தொடர்பாலே ஆசிகள் என்வாழ்வைத்
தொட்டுத் தொடர்கிறது நல்வழி காட்டித்தான்!
அந்தப் பயணத்தின் அங்கமாக நீங்களும்
உள்ளதற்கு நன்றிசொல்வேன் நான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home