Saturday, October 16, 2021

Gagandeep Singh Bedi, IAS



NikhilAnzool: 

singer is the commissioner of Chennai corporation

Gagandeep Singh Bedi, IAS

வாழ்த்துப்பா!


பக்திரசம் சொட்ட முருகன்மேல் பாடலை

பக்தியுடன் பாடிப் பரவசம் கொள்ளவைத்தார்!

உள்ளத்தால் ஒன்றி உருக்கமாகப் பாடுகின்றார்!

தெள்ளுதமிழ்ப் பாடலைத் தெள்ளத் தெளிவாக

உள்வாங்கிப் பாடுகின்றார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home