Sunday, October 17, 2021

நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

 _Importance should be given appropriately.Because if given more it will not be valued and if given less it will never be considered._


_*Good Morning.*_

*_1018*_

நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


அதிகமாக முக்கியம் தந்தால் அதற்கு

மதிப்பளிக்க மாட்டார்கள்!முக்கியத்தைச் சற்றே

குறைத்தால் அதையோ பொருட்படுத்த மாட்டார்!

எதையும் சமநிலையில் காட்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home