Saturday, October 16, 2021

நண்பர் BSNL இராமசாமி அனுப்புய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் BSNL இராமசாமி அனுப்புய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

அன்பு மகிழ்ச்சி அமைதி இவைமூன்றும்

என்றுமே உங்களது வாழ்வில் நிறையட்டும்

என்றே மனங்கனிந்து வாழ்த்துகின்ற நட்பிற்கு

நன்றிகூறு கின்றேன் உவந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home