இப்பிறவியே மெய்!
முற்பிறவி எப்படி என்றே தெரியாது!
இப்பிறவி சென்றே அடுத்த பிறவியென்ன
எப்போதும் நாமறியோம்! இப்பிறவி ஒன்றுதான்
அப்படியே கண்முன் நடக்கின்ற மெய்யாகும்!
இப்பிறவி போற்ற நட.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:12 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home