வீட்டுக்கு வீடு வாசப்படி!
வீட்டுக்கு வீடு வாசப்படி!
வீட்டுக்கு வீடிங்கே வாசல் படியுள்ள
காட்சிபோல சிக்கல்கள் உண்டு! ஒருசில
வீட்டில் படிகள் அதிகமாய் உள்ளதுபோல்
வீட்டிலே சிக்கலின் தீவிரமும் அங்கிருக்கும்!
நாட்டிலே சிக்கலற்ற வீடில்லை! யாருமில்லை!
ஊற்றெடுக்கும் சிக்கலே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home