Saturday, July 30, 2022

ஆதித்யா அம்மா அனுப்பிய படம்


ஆதித்யா அம்மா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு வானலை

வாங்கியை மாடியில் வைத்திருக்கும் மக்களைப்பார்!

வீட்டுக்குள் போனால் விரட்டுவார்கள்! வானத்தை

நோக்கிப் பறக்கலாம் வா.


Antenna-- 

வானலை வாங்கி


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home