Saturday, July 30, 2022

ஆதித்யா அம்மா அனுப்பிய படம்

 


ஆதித்யா அம்மா அனுப்பிய படம்!

மேலைத் திசையிலே மாலைக் கதிரோனைச்
சோலைக் கிளியோ மரத்திலே நின்றுபார்க்க
மாலை அழகே அழகு.

மதுரை பாபாராஜ்

கிளியே கிளியே பழமென்றே எண்ணி
அருகிலே சென்றால் பொசுக்கும் கதிரோன்!
கழுத்து வலிக்கும்! உணர்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home