Saturday, July 30, 2022

மகன் பிரபாகர் அனுப்பிய காணொளி


மகன் பிரபாகர் அனுப்பிய காணொளிக்குக் கவிதை


 Hima Das wins 400 m Gold in CEG at Birmingham


ஒருவர்பின் இங்கே ஒருவராக ஓடி

ஒருவராய் முந்தி முதலாவ தாக

வருவதற்கே ஓடுகின்றார் வேகமாகத் தானே!

விருதிலே தங்கம் மதிப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home