Tuesday, July 18, 2023

நண்பர் சுப்பையா அவர்களுக்கு வாழ்த்து


நண்பர் சுப்பையா வணக்கத்திற்கு வாழ்த்து!


கீழ்த்திசை செங்கதிரோன் வானிலே  பார்த்திருக்க

கோப்பைக் குளம்பியை சுப்பையா தூதுவிட்டே

காலை வணக்கத்தைக் கூறுகின்றார் நட்புடனே!

பாவாலே வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home