Saturday, September 09, 2023

நேரத்தில் சாப்பிடு

 நேரத்தில் சாப்பிடு!


காலையில் சிற்றுண்டி நண்பகல் சாப்பாடு

மாலையில் சிற்றுணவு பின்னிரவு சாப்பாடு

நேரத்தில் உட்கொண்டால் சீரணம் தோதாகும்!

நோய்நொடிகள் தீண்டாது! உற்சாக மாய்வாழ்வோம்!

நேரத்தில் சாப்பிடாமல் கண்டநேரம் என்றானால்

மேனிக்குக் கோளாறு தான்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home