Monday, March 16, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

தி மு க பறவை!

கறுப்பு சிவப்பு நிறத்தில்   அழகாய்க்
குறுகுறுப் பார்வை யுடனே அமர்ந்து
திராவிடமுன் னேற்றக் கழகப் பறவை
தரணியில் நானே! உரக்கச் சொல்லும்
அழகே அழகுதான் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home