Sunday, April 19, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

தலைகீழாய்த் தொங்குகின்ற பச்சைக் கிளியே!
மலைபோன்ற சிக்கலிலே  வாழ்நிலை இங்கே
தலைகீழாய் மாறினாலும் கொள்கைத்  தடத்தின்
நிலைமாறா நெஞ்சுறுதி வேண்டுமென்றே கூறும்
கலக்கமற்ற வாழ்வியலோ? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home