Thursday, July 16, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்

ஏழுசீர் கொண்ட குறள்போல ரோசாக்கள்
ஏழை அனுப்பியே பாதுகாப்பாய் வீட்டிலே
வாழ வணக்கத்தைத் தூதுவிட்ட நண்பரை
வாழ்த்துகிறேன் நன்றியுடன் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home