வட்டிப்பணம் கூட வராது!
வட்டிக்கு வட்டிவாங்கி சேர்த்த பணமெல்லாம்
ஒட்டுண்ணி நோய்வந்து சாய்த்தபோது எல்லாமே
எட்டிக்காய் ஆனதடா! இன்னுயிர் போனபோது
பெட்டிக்குள் சென்றான் தனித்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:54 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home