Saturday, November 21, 2020

திருக்குறள் பழநி இணையர் வாழ்க

 திருக்குறள் பழநி இணையர் வாழ்க


குழந்தைகளின் சாதனைக்கு வாழ்த்து.


குறள்தொண்டை இங்கே அரங்கேற்றும் அன்பர்

குறள்பழநி வாழ்வில் குழந்தைகளின் ஆர்வம்

குறள்படிக்கத் தூண்டும் சாதனைக்கு வித்து!

குறள்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home