Sunday, December 20, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்



வணக்கம்!

அய்ந்துவண்ணம் கொண்ட கிளியேநீ சோதிடம்

சொல்வாயா? ஆட்சிக்கு எக்கட்சி தேர்தலில் 

நல்ல பெரும்பான்மை பெற்றுவரும்? ஊசலாட்டம்

இல்லாமல் ஆள்பவர் யார்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home