கொடிது! கொடிது! கோபம் கொடிது!
கோபம்! எத்தகைய சிக்கலையும் தீர்க்காது!
வாழ்வில் எதையும் உருவாக்கிப் பார்க்காது!
ஆனால் எதையும் அழித்துவிடும் கண்முன்னே!
கோபமோ என்றும் கொடிது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:01 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home