Sunday, February 07, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்



 நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!

மொழியாக்கம்

சாதிப்பாய்! உன்னால் முடியுமென்று நம்பவேண்டும்!

சாதனை யாளர்கள் யாரும் எளிதாக

சாதிக்க வில்லை! சவால்களை சூழ்நிலையை

மோதி எதிர்கொண்டும் தக்க விலைகொடுத்தும்

சாதித்தார் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home