Sunday, February 07, 2021

நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்


நீலவண்ணம் -- அமைதி-- SERENITY


அமைதிக்கு நீலவண்ணம் என்பார் உலகில்!

கிளையில் அமைதியாய் உட்கார்ந்து பார்க்கும்

பறவையே! நீவாழும் இந்த இயற்கை

அமைதியாய்த் தோன்றினாலும் மாந்தர்

செயலால்

அமைதியைச் சீர்குலைக்கும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home