தி.க-- தி மு க,--
அ தி மு க-- அ ம மு க....
வண்ணப் பறவையே! என்னஉன் சிந்தனை?
ஒன்றோ இரண்டாச்சு! ரெண்டாகி மூன்றாச்சு!
அந்தமூன்று நாலாச்சு! வந்தவர் மூன்றென்றால்
என்னசெய்ய நாலுக்குப் பூட்டுதான்!
அந்தமூன்று?
நாடே குழம்புது பார்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:23 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home