Monday, October 18, 2021

நபிகள் நாயகம் பிறந்தநாள்!


நபிகள் நாயகம் பிறந்தநாள்!

மிலாடி நபி

நாள்: 18.10.21


அன்பு கருணை இரக்கம் மனிதநேயம்

பண்பால் சமுதாயம் சீர்பட வாழ்நாளை

மக்களுக்குத் தொண்டாற்ற நாளும் அர்ப்பணித்த

ஒப்பற்ற சான்றோர் நபியை வணங்குவோம்

எக்காலும் வாழ்வில் நினைந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home