மாயைக்குப் போராட்டம்!
காதலின்றி ஏதுமில்லை என்பதைப்போல் தோற்றத்தை
ஊடகங்கள் நாள்தோறும் உண்டாக்கும் மாயையை
நாடறிய உண்மையென்று நம்புகின்றார் எல்லோரும்!
வீடுகளில் போராட்டம் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:13 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home