Tuesday, July 18, 2023

படிப்பே திருடமுடியாத சொத்து


படிப்பே திருமுடியாத சொத்து!


மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின்!

உங்களிடம் உள்ள எதையும் திருடலாம்!

கண்ணெனப் போற்றிப் படித்த படிப்பினை

என்றும் திருட முடியாது! கல்விதான்

உங்கள் நிலையான சொத்தாகும் என்றேதான்

அன்புடன் மாண்புமிகு நம்முதல்வர் ஸ்டாலின்தான்

பண்புடன் கூறுகின்றார் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home