திணறல்!
=======================
அம்மா அருளில்
பொருளின்றிப் பிள்ளைகள்!
அம்மா பொருளில் அருளின்றிப் பிள்ளைகள்!
வண்டமிழே! இந்த இரண்டில் எதுவேண்டும்?
என்றே திணறுகின்றோம் இங்கு.
posted by maduraibabaraj at 3:40 AM
|
0 comments