Monday, June 18, 2012


இன்று இதுதான் உறவு!
=======================================
கைப்பேசி மற்றும் மடிக்கனிணி என்றேதான்
எப்பொழுதும்  பெற்றோர் உறவாடி வாழ்ந்திருந்தால்
நற்றமிழே! பிள்ளைக்கோ நாளும் தொலைக்காட்சிப்
பெட்டியுடன் தானே உறவு!