Thursday, August 27, 2026
Wednesday, August 26, 2026
Tuesday, August 25, 2026
பறவையின் நுண்ணறிவு
பறவையின் நுண்ணறிவே வியப்பு!
ஏராள மாகத்தான் குச்சி கிடந்தாலும்
காகமோ கூடுகட்ட குச்சியைத் தேர்ந்தெடுக்கும்!
காகத்தின் நுண்ணறிவைப் பார்த்து வியந்ததுண்டு!
வானகப் புள்ளினத்தின் நுண்ணறிவோ அற்புதந்தான்!
வான்பறவை வாழ்வே வியப்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Though sticks lie scattered in abundance,
The crow still chooses wisely for its nest;
I have often marvelled at the crow’s keen sense—
But the wisdom of these winged creatures of the sky
Is truly a wonder beyond compare.
How wondrous is the life of a bird in flight!
Monday, August 24, 2026
நண்பர் பாலு குடும்பம் வாழ்க!
குரோவ் அடுக்ககம்!
பிரார்த்தனா B1 TO பிருந்தாவன் !
நண்பர் திரு பாலு குடும்பம் வாழ்க!
நாள் 24.08.26
பிரார்த்தனா விட்டு பிருந்தாவன் வீட்டில்
குடியேறும் நண்பராம் பாலு குடும்பம்
நெறியோடு வாழ்கின்ற நல்லவர்கள்!
வாழ்க!
நிறைவுடனே வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
முரண்
முரண்!
தூங்குகின்ற நேரம் விழித்திருக்கும் நம்மிளைஞர்
தூங்கி விழித்திருக்கும் நேரத்தில் தூங்குகின்றார்!
காலை உணவையோ நண்பகலிலும் நண்பகல்
வேளை உணவையோ முன்னிரவு வேளையிலும்
நேரமற்ற நேரத்தில் மாற்றித்தான் உண்கின்றார்!
சாரமற்ற வாழ்வில் முரண்.
ChatGPT
When young men should be awake, they lie in sleep;
When sleep should claim them, they wake instead!
Breakfast is taken at noon, while lunch they eat
At dusk or night—each meal at the wrongest hour.
Thus, in a life devoid of purpose and rhythm,
They live in a strange and senseless contradiction.
மதுரை பாபாராஜ்
Sunday, August 23, 2026
Friday, August 21, 2026
Thursday, August 20, 2026
நண்பர் எழில் புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்
கவிதை!
பலவேலை நீங்கள்தான் செய்ய முடியும்!
களத்திலே உங்களையும் மற்றவ ரையும்
உளத்தால் மகிழ்விக்க கற்பது நன்று!
செயலால் மகிழ்வித்தல் தொண்டு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
இதோ கவிதைநயமான தமிழாக்கம்:
பல பல செயல்கள்
செய்யக் காத்திருக்கின்றன;
உனக்கும் பிறருக்கும்
மகிழ்ச்சி தரும் செயலொன்றைக்
கற்றுக்கொண்டு செய்—
வாழ்வில் அதுவே
வசந்தம் தரும் வழியாகும்!
வெண்பா வடிவில்:
செய்வதற்குச் செய்கைகள் சேர்ந்தன
பலவாம்
இன்பமுறக் கற்றொன்றைச் செய்க நீ –
அன்புடனே
உனக்கும் பிறர்க்கும் உவகை தருவதைக்
கற்றுச்செய் வாழ்வில் களித்து.
Monday, August 17, 2026
தெய்வத்திரு.கன்னையா
தெய்வத்திரு கன்னையா அவர்களுக்கு இரங்கற்பா!
நாள் 18.08.26
அன்பென்றால் என்னவென்றும்
பாசமென்றால் என்னவென்றும்
நன்றி உணர்வென்றால் என்னவென்றும்
காட்டியவர்
இன்று மறைந்தாலும் எங்கள் இதயத்தில்
என்றுமே வாழ்வார்! வணங்கு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
Sunday, August 16, 2026
Saturday, August 15, 2026
காப்பீடே காப்பு
காப்பீடே காப்பு!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமென்றார்!
நோயுள்ள வாழ்வில் கரைந்துவிடும் செல்வந்தான்!
காயத்தைக் காக்கத்தான் காப்பீடு செய்யவேண்டும்!
காப்பீடு செய்தால்தான் காப்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Insurance Is the Shield!
They rightly say, “A healthy life is wealth untold;”
For illness may make all riches grow old.
To guard against injury, insurance we seek—
Insure your life, and protection is at hand!
— Madurai Babaraj
நண்பர் எழில் புத்தன்
நண்பர் எழில்புத்தன் வாழ்த்துக்குக் கவிதை!
விடுதலைக் காக தியாகம் புரிந்த
மகத்தான அந்த மனிதரை நாமோ
அகங்கனிந்த நன்றி யுடனே
நினைப்போம்!
விடுதலையைக் காப்போம்! உணர்வோம்!
அடுத்த
தலைமுறைக்கு நாமோ தருவோம்
மகிழ்ந்து!
பொறுப்புணர்வு மற்றும் சமத்துவம்
தொண்டு
நிறைந்திருக்கும் வாழ்க்கையை வாழ
உணர்ந்து
வழிகாட்டி யாவோம்நாம் இன்று.
மதுரை பாபாராஜ்
Thursday, August 13, 2026
Tuesday, August 11, 2026
Monday, August 10, 2026
கசந்தது
கசந்தது!
தனித்தனியாய் தன்னந் தனியாக வாழ்ந்தேன்!
இனிமையாய் வாழ்க்கையும் சென்றது நாளும்!
துணையுடன் ஒன்றி மனத்திலே வம்பின்
கணையேற்றிப் பேசினேன்! நாள்தோறும் வாழ்வே
கசந்ததே உள்ளம் பிழிந்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
It Turned Bitter!
I lived alone, all by myself, apart,
Yet life flowed sweetly, day by day.
But once I joined my life with another,
I spoke barbed words, piercing the heart—
And every passing day grew bitter,
Squeezing the very soul within.
— Madurai Babaraj
Saturday, August 08, 2026
Friday, August 07, 2026
Thursday, August 06, 2026
நம் வழி குறள் வழி
நம் வழி குறள் வழி! கவிஞர்
மு.முருகேசன் அவர்களுக்கு வாழ்த்து!
நடைமுறை வாழ்வின் நிகழ்வுகளைக்
காட்டி
குறள்வழி வாழும் வழிகாட்டி நூலைச்
சிறப்பாகத் தந்த முருகேச னாரின்
திறமையோ வாழ்கபல் லாண்டு.
நண்பர் திருமலை ஊக்கத்தைத்
தந்தேதான்
மண்வா சனையில் வெளியிட்ட
நல்லதோர்
வண்டமிழ்த் தேன்குறள் தன்னை
குறள்வழி
என்றேதான் நூல்தந்தார் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Our Path is the Path of the Kural!
Greetings to Poet Mu. Murugesan
By weaving life's realities into every page,
He shows the way the Kural lights our age.
A guide to living with virtue and grace,
Murugesan's gifted work deserves lasting praise.
Inspired by his friend, Thirumalai's warm support,
He brought this noble treasure to the world through Manvaasanai.
A honeyed Tamil garland of Kural's timeless light—
"Kural Vazhi" shall shine and guide forever bright.
— Madurai Babaraj
Wednesday, August 05, 2026
அப்பாவின் நிழல்!
அப்பாவின் நிழல்! வாழ்த்து!
கிடைத்ததை வைத்தேதான் முன்னேற
வேண்டும்!
நடைமுறை உண்மையை வைத்தே
கதையை
எழுதிய சிந்தனை நன்று! அருமை!
மருமகன் பாலுவை வாழ்த்து.
Sirukathaikal.com தளத்திற்கு வாழ்த்து!
அப்பாவின் ஆதங்கம்! கற்ற மகனுக்கே
உண்டாகும் ஊடல்கள்! எல்லாம்
அருமைதான்!
இந்தக் கதையை வெளியிட்ட. பண்பாளர்
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து
மதுரை பாபாராஜ்
ChatGPT
IN A Father's Shadow – A Tribute
With what life grants us, we must rise and grow; Your tale, rooted in life's enduring truth, Is shaped by thoughtful insight and grace— A work of genuine excellence.
My warm congratulations To dear son-in-law, Balu.
Salutations to Sirukathaikal.com!
A father's silent longing, The tender estrangement known Only to a son who has learned and grown— All are portrayed with touching beauty.
Blessings to the noble soul Who brought this story to the world. May Sirukathaikal.com Flourish and prosper, Like the sweetness of timeless Tamil.
— Madurai Babaraj
பாபாராஜ் வெண்பா
பாபாராஜ் வெண்பா!
நல்லிசை நற்றமிழ் நல்கும் புலவர்தாம்
சொல்லிசைத் தூய்மை தொடர்விப்பார் –
எல்லாரும்
பாபாராஜ் மாண்பினை வாழ்த்திடவே
கூடுவோம்!
பாவினில் வாழ்பவரை வாழ்த்து.
CHATGPT
Tuesday, August 04, 2026
நண்பர் ஜெபராஜ்
நண்பர் ஜெபராஜ் அவர்களுக்கு
வாழ்த்து!
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.(1031)
கொடைமடம் என்றே இலக்கியத்தில்
கண்டேன்!
நடைமுறையில் நண்பர் ஜெபராஜ்தான்
உள்ளார்!
அகங்குளிரத் தந்தமைக்கு வாழ்த்து.
மதுரைபாபாராஜ்--பாலு--வெங்கட்
ChatGPT
Greetings to My Friend, Jebaraj!
"Though the world may endlessly turn,
It follows the plough;
Therefore, despite its toil,
Farming remains the noblest calling."
— Thirukkural 1031
I knew of "boundless generosity" only through the pages of literature;
In real life, I found it embodied in our friend, Jebaraj.
Our heartfelt salutations to the one
Whose gracious gift has warmed our soul.
— Madurai Babaraj – Balu – Venkat
Monday, August 03, 2026
Sunday, August 02, 2026
M.சரவணப் பெருமளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
திண்டுக்கல் மு.சரவணப் பெருமாளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத்திருநாள்: 03.08.26
மனைவி: திருமதி S.ஜெய சித்ரா
மகள்:செல்வி. தேஜஸ்வினி
பெற்றோர் பெரியோர் குடும்பத்தார்
வாழ்த்திசைக்க
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
வாடிக்கை யாளர் வசதிக்கு ஏற்பத்தான்
நாடி வரைகின்ற கட்டிட விற்பன்னர்
நாடிங்கே போற்றும் சரவணன் வாழ்கவே!
மாசற்ற உள்ளத்தைக் கொண்டவர் வாழியவே!
நேசமுடன் வாழ்கபல் லாண்டு.
மாமா பாபாராஜ்
அத்தை வசந்தா
குடும்பத்தார்




































