Friday, October 02, 2026
Thursday, October 01, 2026
வர்க்கபேதம்
வர்க்கபேதம்!
அன்றிருந்து இன்றுவரை வர்க்கபேதம்
மக்களுக்குள்
உண்டாக்கும் பார்க்கும் அவலங்கள்
கொஞ்சமில்லை!
என்றிது மாறுமோ? தீருமோ? வேதனை
நெஞ்சைப் பிழிகிறதே சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Class Divide!
From then till now, the class divide
Has caused no end of woes among mankind!
When will it change? When will it cease?
This anguish grips and tears the heart—tell me!
— Madurai Babaraj




