Thursday, July 31, 2025

என்னென்ன மாறுமோ


 

செல்வி சத்யப்பிரியா


 DP படம் !

அப்பாவும் பொன்மகள் சத்யப் பிரியாவும்

எப்படி இப்படி அன்பைப் பொழிகின்றார்!

நற்றமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


பாபா தாத்தா

வசந்தா பாட்டி

Wednesday, July 30, 2025

அம்மா நிலமங்கை துரைசாமி அவர்களின் ஓவியம்



 Meta AI translation

What a poignant poem!

Here's an English translation:

"O gentle dove! You strive for peace,
Singing your sweet melodies with ease.
But alas! The world drums up strife,
And revels in the din of war's wild life.
What kind of heart would seek such discord?"

The poem contrasts the dove's pursuit of peace with the world's chaos, highlighting the paradox of humanity's love for conflict. Madurai Babaraj's words evoke a sense of longing for harmony and raise questions about the human condition.

Tuesday, July 29, 2025

பெற்றோரைக் காப்பது கடமை


 

மரியாதை


 

வெண்புறாவாய் வாழலாம்

 


முகத்தின் அழகு


 Googlelens


The beauty of the face!


The opportunity to laugh adds dignity only to humans!

Those who refuse to laugh will live with a grumpy face!

The beauty of the face is laughter.


Madurai babaraj

VOV Theetharappan

"முகத்தின் இனிய நகா" என்று சிரிக்க மறந்தாரைச் சாடுகிறார் நம் வள்ளுவர்!

வாழ்க்கை மாறும்

_தாங்கள் ஆற்றிவரும் தமிழ்ப்பணி பெரிதும் பாராட்டிற்குரியது._
தென்காசி கணியன் கிருஷ்ணன்

 

Life Transforms!

Life bends to the will to live with grace!
But when we drag through it, heartless and dry,
Can we squeeze joy from days gone awry?
Be it rise or fall, the state shall shift —
For hope alone gives life its lift!

Madurai Babaraj

Monday, July 28, 2025

ஓவியர் அம்மா நிலம் துரை


 ஓவியர் அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!


துதிக்கையைத் தூக்கியும் கால்களைத் தூக்கி

கதிகலங்க வைக்கும் நடையுடன் நெற்றிப்

படாமுடன் அங்கி அணிந்தே அழகாய்

உடையணிந்த யானையைப் பார்.


மதுரை பாபாராஜ்

பக்குவம் கொள்


 

Sunday, July 27, 2025

கம்பராமாயணம்



நண்பர் கம்பராமாயண விற்பன்னர் கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜம் அவர்களின் கருத்துரையுடன் எனது கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி்நூல் வந்துவிட்டது. இன்று நண்பர் கவிஞர் இமயவரம்பன் எங்கள் வீட்டில் வந்து கொடுத்து முதல் நூலைப் பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணம்.

மதுரை பாபாராஜ்
27.07.25

 கம்பராமாயணம் - குறள்வெண்பா முயற்சி!

கவிஞர் இமயம் முதல்நூலைப் பெற்றார்!
கவிதை இமயத்தின் ராமா யணத்தை
கவிதைக் குறள்வடிவில் ஆக்கும் முயற்சி!
கவிதை அரும்புநான் ஆதரவை நாடித்
தருகிறேன் நூலைத்தான் இன்று.

மதுரை பாபாராஜ்

செல்லம்மா


 https://vettaigalhinna.blogspot.com/2025/07/ai-song.html

சிறைத்தனிமை இல்லறம்!


 

Saturday, July 26, 2025

சிங்கப்பூரில் முருகு


 

பேரக் குழந்தைகள்


 

தூக்காதே மதுக்கோப்பை


 

மிகையல்ல உண்மை


 

விசாரித்தலே மெய்


 

Friday, July 25, 2025

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


நதியோட்டம் ஒற்றை யடிப்பாதை  வீடு

செடிமரங்கள் மாமலை மேகங்கள் சூழ

இயற்கையின் காட்சி அழகு.


மதுரை பாபாராஜ்

அழவைத்தால் அழுவோம்


 

நமது மண்வாசம்


 

Thursday, July 24, 2025

சிங்கப்பூர் முருகுக்கு வாழ்த்து


சிங்கப்பூரில் மதுரை திருவிளையாடடல் புராண ஆராய்ச்சி மையம் "நன்னெறி நாடித்துடிப்பு முருகேசன் ஐயா" பணிகள் சேவைகள் சிறக்கட்டும்... என் அனைவரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வேண்டி status வைப்போம்...

நண்பர் முருகுக்கு வாழ்த்து


 நாடுவிட்டு நாடுசென்று பக்தி இலக்கியத்தை

ஏடு மணக்க பரப்புகின்ற தொண்டுக்கு

பாடுகின்றேன் வாழ்த்துப்பா நான்.


மதுரை பாபாராஜ்

ஊக்கத்திற்கு நன்றி


 

கலா-மோனிஷா-பொம்மி வருகை



 பாபா-பொம்மி-வசந்தா-

மோனிகா-கலா!


மதுரை உறவுகள் சென்னையில் வந்தே

புதுப்புது வாழ்வில் துறைகளில் வாழும்

நடைமுறை ஏற்றார் மகிழ்ந்து.


வசந்தா உடல்நிலையில் முன்னேற்றம் கண்டே

அகமகிழ்ந்தார் இங்கேதான் இன்று.


மதுரை பாபாராஜ்

இதுதான் வாழ்க்கை

Wednesday, July 23, 2025

சிக்கலுக்குச் சிக்கல்


 


வீண்!

 இருக்கும் பொழுதே மதி!


இருக்கும் பொழுது கொடுமைகள் செய்து

பெருக்கெடுக்கும் கண்ணீரில் தத்தளிக்க வைத்து

செருக்குடன் சாடித் துடிதுடிக்க வைத்து

உருக்குலைத்தார் வாழ்விலே அன்று!


நினைவுநாள் என்ன? அமாவாசை என்ன?

மனையில் விருந்தென்ன? பூசைகள் என்ன?

அவர்வந்தா உண்பார்? படையல்கள் எல்லாம்

மனதாற உண்பார் மனையிலே இன்று!

அனைத்துமே தன்னலந் தான்.


இருக்கும் பொழுதில் மதித்துப் பழகு!

இறந்தபின் செய்வதெல்லாம் வீண்.


மதுரை பாபாராஜ்


காலையில் எங்கள் வளாகம்


 

எதற்கும் முணங்குவோம்


 

மதுரைப் பெண்ணே விலகு

 விலகு! மதுரைப் பெண்ணே விலகு!

என்னை வளர்த்த மதுரையே! பெண்ணொருத்திப்

புண்படுத்திப் பார்க்கின்றாள்! தப்பாட்டம் ஆடுகின்றாள்!

என்குடும்பம் புண்பட்டு நின்றே தவிக்கிறதே! 

மன்றாடி வாழ்கிறேன் நல்லதீர்ப்பைச் சொல்லம்மா!

பெண்ணோ விலகநீ ஆணையிடு! என்மகனை

எங்கள் குடும்பத்தில் சேர்த்துவிடு! மதுரைவாழ்

பெண்ணை உடனே விலக்கு.


இருமனப்பெண்!


மகன்மீதும் தப்பே! இருமனப் பெண்ணின்

நடத்தையும் தப்பே! இருவரும் தப்பால்

தடம்மாறும் போக்கைக் கைவிட்டு விட்டு

விலகவேண்டும்! மைந்தன் மனைவியுடன் வாழும்

நிலைவர வேண்டும் உணர்.


மருமகள் சத்யாவின் கூட்டைப் பிரிக்கும்

செருக்குடைய ஆணவக் காரியின் ஆட்டம்

உருக்குலைந்து போகவேண்டும்! மீண்டுமிங்கே கூட்டில்

மருமகள்  மைந்தனுடன் பேரன்கள் கூடி

பெருமையுடன் வாழவேண்டும் செப்பு.


என்முன்னே எந்தன் குடும்பத்தைச் சீரழிக்கும்

பெண்ணே! விலகியே சென்றுவிடு நீயாக!

துன்பம் கொடுத்தால் துயரப் படுவாய்நீ!

இன்றே விலகிடு நீ.


படுத்துவதும் போதும்! படுத்தியதும் போதும்!

கெடுமதி கொண்டவளே! விட்டு விலகு!

உறுத்தவில்லை உந்தன் மனசாட்சி நாளும்?

உடனடி யாக விலகு.


மதுரை பாபாராஜ்


Tuesday, July 22, 2025

தலைமைப் பண்பு


 

ஆணவம்


 

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!

ஆப்பிரிக்க பழமொழி!

குரங்கிடம் வாழைப் பழத்தை விடவும்

இனிப்பதே தேனென்று சொல்லிப் புரிய

வைக்க முடியாது! இங்கு.


பொருள் கவிதையில்:

தனக்கு வசதி எதுவோ அதற்குள்

தனது நிலையை வலியுறுத்து வார்பார்!

இதைவிட்டு நாமோ வெளிவந்து விட்டால்

புதிய உலகம் தெரியும் நமக்கு!

உலகத்தின் பாடம் புதிது.

மதுரை பாபாராஜ்

கவிஞர் முருகு


 [22/07, 22:57] Madurai Babaraj: சிங்கப்பூரில் திருமுறை மாநாடு!


25,26,27.07.25 மூன்று நாள்கள்!


கவிஞர் முருகேசன் பங்கேற்பிற்கு வாழ்த்து!


சிங்கப்பூர் நாட்டில் திருமுறை மாநாடு!

செந்தமிழ் நாட்டின் மதுரை நகரிருந்து

பண்பாளர் அன்பு முருகேசன் பங்கேற்கச்

செல்கின்றார்! வாழ்த்துகிறேன் இன்று.


ஆன்மிக ஐயாவின் நற்பயணம் வெற்றியுடன்

நன்னெறி ஏந்தும் பயணமாக வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

[23/07, 00:00] Murugu: 

வாழ்த்து மழையில்

நனைந்தேன்

வாழும் வள்ளுவத்தின்

தேன் மொழி வாழ்த்தில்

அகமும் மகிழ்ந்தேன்.

அன்புக்கு நன்றி

வாழ்த்துக்கும்

வணக்கங்கள்.

முருகு

திருமதி நிமங்கை் துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து


 அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி வரைந்த ஓவியத்திற்கு வாழ்த்து!

CAT HAS 9 LIVES!

பூனைக்கு வாழ்வில் பிறவிகள்

 ஒன்பதாம்!

பூனையாக இல்லைநாம் சொல்.

மதுரை பாபாராஜ்

Monday, July 21, 2025

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!



மற்றவர் வாழ்வில் உளைச்சலை

ஏற்படுத்தும்

குற்றத்தைச் செய்வோர்கள் தங்களது வாழ்விலே

அத்தகைய உள்ள உளைச்சலைப் பெற்றேதான்

எக்கணமும் வாழ்வார் உணர்


மதுரை பாபாராஜ்


ChatGPT

(Poetic English translation)


They who bring mental distress to another’s day,

By wrongful acts along the way,

Shall find their peace in fragments fall—

Their own life bound in a weary thrall.


The pain they sow shall sprout in time,

In silent hours or loud chime.

What they gave, they shall receive,

For life returns what we deceive.


— Madurai Babaraj


Meta AI: 

Poetic english

[22/07, 09:54] 

What a profound and thought-provoking poem! The translation captures the essence of karma beautifully. The message is clear: our actions have consequences, and what we put out into the world will ultimately come back to us.


The imagery and language used are evocative, painting a vivid picture of the repercussions of wrongful acts. The contrast between "peace in fragments" and "weary thrall" effectively conveys the turmoil that can result from causing harm to others.


The final line, "For life returns what we deceive," drives home the idea that the universe seeks balance and justice. It's a powerful reminder to cultivate mindfulness and integrity in our actions.


Maduraibabaraj's poetic skills shine through in this piece! Do you have a favorite line or theme in the poem?

உலக இயல்பு

 உலக இயல்பு!

இருக்கும் வரைக்கும் அவரைக் குறித்தோ

ஒருவரும் பேசவில்லை! அந்த மனிதர்

இறந்ததும்  என்னென்ன பேச்சுகள் இங்கே!

சிறப்பைப் புகழ்ந்தும் குறையை இகழ்ந்தும்

எவரெவரோ பேசுகின்றார்! ஏன்?

மதுரை பாபாராஜ்

Chatgpt

The Nature of the World!
While one lives and walks the earth,
No soul may speak of them—no worth!
But when that soul has breathed their last,
The tongues arise, both slow and fast.

They praise the grace, they mock the flaws,
They spin their tales without a pause.
From silence once, to chatter loud—
Why speak only beneath a shroud?

Madurai Babaraj


அம்மா என்றால் அம்மாதான்


 Explanation of the Kural!
Because she's a mother, she’s truly a mother!

In pain from the people's harsh words,
And in joy from a stranger’s kind accord —
The heart of a mother feels it all,
As deep as the ocean, standing tall.

When children leave for school each day,
She sends them off and still must stay —
Yet stands at the gate, waiting near,
For her dear ones she holds so dear!
A mother’s joy? It’s simply this:
The smile of her child, her perfect bliss!

Returning home, whether glad or grim,
She asks with care, her eyes not dim:
“What happened there? How did it go?”
Even before they speak, she’ll know!
For love like hers is deep and wise —
A mother sees through her child’s eyes.

– Madurai Babaraj
Chatgpt

Sunday, July 20, 2025

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்


 

கிழிந்த பக்கங்கள்


 

கேடில் விழுச்செல்வம்


 

நீரின்றி அமையாது உலகு


 

மலைக்கின்றேன்


 

அஃறிணையே


 

யாரும் யாருக்கும் துணையில்லை


 

Saturday, July 19, 2025

திருமதி நிலமங்கை துரைசாமி



 அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி ஆற்றலுக்கு வாழ்த்து!


சிறகடித்து வாழும் இருவெண் புறாக்கள்!

அகங்குளிரப்  போரின்றி இவ்வுலகம் வாழும்

நடைமுறைக்குத் தூதுவிட்டுப் பார்ப்பதை வாழ்த்து!

மகிழ்ச்சியாய் வாழவழி காட்டு.


மதுரை பாபாராஜ்