Friday, October 31, 2025

பேத்தி நான்சிக்கு வாழ்த்து


 பேத்தி நான்சியின் ஆற்றலுக்கு வாழ்த்து!


பாபா வசந்தாவை முன்னணியில் கொண்டுவந்தே

ஆகாகா! பின்னணியில் அங்கே ஒளிமயத்தை

மேக விருந்தாகத் தந்திருக்கும் நான்சியின்

ஆற்றலை வாழ்த்துகிறோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

காலை வணக்கம்


 

பயன்பட்டால் மதிப்பு


 

மீண்டும் பிறப்பதில்லை


 

தவிர்ப்பது நல்லது

 தவிர்ப்பது நல்லது!


பொறுப்பிலே உள்ளோர் பொறுப்பின்றிப் பேசி

வெறுப்பை வளர்ப்பது நல்லதல்ல என்றும்!

பொறுப்பை உணர்ந்தென்றும்  பேசல் சிறப்பு!

பொறுப்பற்றப் பேச்சைத் தவிர்.


மதுரை பாபாராஜ்

உறவு தொடர


 

Thursday, October 30, 2025

நேரத்தைத் தவிர்த்தல் இயலாது


 

Wednesday, October 29, 2025

தம்பி சங்கர சரவணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


 தம்பி சங்கர சரவணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத் திருநாள்: 29.10.25

மனதைக் கவரும் சிரிப்புடன் நட்பை

மணக்கவிடும் தம்பி! தமிழ்த்தும்பி வாழ்க!

இணக்கம் பணிவுடன் மாசற்ற உள்ளம்

தனக்கென கொண்டு விளங்கும் தமிழே!

குறள்போல வாழ்கபல் லாண்டு


மதுரை பாபாராஜ்

வசந்தா


Tuesday, October 28, 2025

இருநிலை வாழ்வு!


 

ஓயாத புயல்


 

இராமாநுசனின் நன்றி

 [29/10, 07:46] Vovramanujan:

 *எண்ணுகிறேன்! எழுதுகிறேன்! இயம்புகிறேன்!!*

(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)

நாள்: 29-10-2025.

                -1-

   வணக்கம்! கடந்த 11-10-2025 முதல் நேற்று 28-10-2025 வரையிலும் அடியேன் சென்னை, அகில இந்திய வானொலி நிலைய ஒலிபரப்பில் 'தமிழமுதம்' தலைப்பின் கீழ் தமிழ் மொழியின் தீஞ்சுவைப் பகுதிகளைப் பேசி வந்தேன்.

   ஒவ்வொரு நாளும் நேரலையில் அல்லது அடியேன் பதிவு செய்து அனுப்பி வைத்த ஒலிக்கோப்பில் செவிமடுத்த நந்தம் சான்றோர்கள், நற்கருத்துதனை வழங்கி ஊக்குவித்தனர். சிலர் ஐயங்களையும் தொடுத்து சிந்திக்கத் தூண்டினர்.

   அடியேனின் உறவினர், நண்பர்கள் மற்றும் முகம் அறியா பொது நிலையாளர்கள் எனப் பெரும்பான்மையினர் கருத்துரைத்தனர்.

   அனைவருக்கும் மற்றும் சென்னை வானொலி நிலையத்தார்க்கும் அடியேனின் அன்பு கலந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

[29/10, 07:54] Madurai Babaraj: 🙏

நாளும் தமிழமுதம் நன்கு பருகிவந்தோம்!

தாள்பணிந்து நம்தமிழைப் போற்றி

 வணங்கினோம்!

(இ)ராமா நுசனாரின் நற்றமிழ்ப்

 பெட்டகத்தின்

காவிய சிந்தனைக்கு நன்றி

 நவில்கின்றோம்!

தூவினார் நற்கருத்தைத் தான்.

மதுரை பாபாராஜ்

[29/10, 08:39] Vovramanujan: 

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைவும்

 நன்றியும் ஐயா!

வணக்கம்

[29/10, 09:05] Madurai Babaraj: 

ChatGPT

Daily we drank the nectar of Tamil divine,

Bowed to her feet — our Mother sublime!

To Ramajunan’s chest of verse we bend,

Thanking the thoughts his muse did send —

For noble gems of truth he penned.

வேகம்--விவேகம்!


 

கார்த்திக் சத்யபிரேமா மணநாள் வாழ்த்து


 

Monday, October 27, 2025

வானொலி உரை 28.10.25


 [28/10, 09:21] Vovramanujan: 

*அகில இந்திய வானொலி நிலையம் 'புத்தம்புது காலை' அமர்வில் இன்று 28-10-2025  'உலக தேசிய நூல் - முத்தமிழ்க் காப்பியம்! தமிழமுதம் வழங்கியுள்ளார் செ.வ.இராமாநுசன்! கேட்டு இன்புறுவோம்!*

கேட்டேன்! ரசித்தேன்!அருமை

----------------------------------------------------------------

முத்தமிழ்க் காப்பியத்தை நற்றமிழ்த்

 தூதராய்

கற்றறிந்த ஆசான் இராமா நுசனாரோ

அப்படியே தந்தார் உவந்து.

மதுரை பாபாராஜ்

பக்குவமாக்கு!


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தல் ஒன்றே
நடைமுறையில் நல்லது! வாய்ப்பு உருவாக
வைப்பது உங்கள் இலக்கை அடைவதற்கு
என்றும் உதவும் உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, October 26, 2025

பண்பலை உரை செ வ இராமாநுசன்



 https://drive.google.com/file/d/1ThIuA7Ub8HxjK1xiz20-qumsCQrvdlwZ/view?usp=drivesdk


திருமண வரவேற்பு 1975


 தென்காசி வாழும் கிருஷ்ணனின்

 வாழ்த்துகள்

எங்களை வாழவைக்கும் நன்கு.

மதுரை பாபாராஜ்

வசந்தா

 மதுரைபா பாராஜ் கவிதை எளிமை

புதுமை இனிமை அறி.

 நடப்பதைப் பாட்டாக்கிக் காட்டுவதில்

 பாபா

தடையின்றிச் செல்வதில் மேல்.

[26/10, 22:46] Vovkaniankrishnan: கவிதை உலகில் எளிதாகப் பாபா

செவிக்குத் தருதல் இனிது.

:எளிமைக்கு பாபா இனிமைக்கு பாபா

களிப்புக்கு பாபா கனிந்து.

தற்பெருமை கொள்ளாமல்

 நல்லொழுக்கம் பேணுதலே

எற்றைக்கும் பாபா இலக்கு. 

நட்புக்குப் பாபாதான் நல்ல

 இலக்கணம்

பட்டதைச் சொல்வார் பரிந்து.

 தென்.கி.  அவர்களுக்கு நன்றிப்பா!

அடேயப்பா என்மீது பாமாலை சூட்டி

அடைமழை குற்றாலச் சாரலில் பெய்ய

கடைவிரித்த நண்பரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

எதிர்மறைப் பண்புகள்

 எதிர்மறைப் பண்புகள் இல்லறமானால்?

அகரவரிசையில்!

அன்பின்மை ஆணவம் இகழ்தல் ஈனம் 

உட்பகை ஊனமனம் எகத்தாளம் ஏகடியம்

ஐம்புலன்கள் ஆட்டம் ஒழுங்கீனம் ஓரவஞ்சனை

ஔவியம் என்ற பண்பற்ற தன்மையை

வாழ்வியலாய் இல்லறத்தில் கொண்டிருந்தால் இல்லறத்தில்

நல்லறம் காண்பது ஏது?

மதுரை பாபாராஜ்

Saturday, October 25, 2025

நண்பர் பழனி


 🙏

நண்பர் பழனி அவர்களுக்கு வாழ்த்து!


மழைபெய்யும் நேரம் அனல்பறக்கு மாறு

குளம்பியைக் கோப்பையில் ஊற்றியே அன்பாய்

உளத்தால் வணக்கத்தைக் கூறுகின்ற நண்பர்

பழனியை வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

எப்படி வாழ?

 எப்படி வாழ?

ஒற்றுமை வேண்டுமென்றே நாள்தோறும் நானிங்கே

எப்படியோ பாடுபட்டேன்! எல்லாமே வீணாக

அப்படியே நொந்துபோனேன்! அம்மா! இடிந்துபோனேன்!

எப்படிநான் வாழ்ந்திட? சொல்

மதுரை பாபாராஜ்

Friday, October 24, 2025

வான்மழை


 

கேள்விக் குறி


 

Thursday, October 23, 2025

நற்றமிழ் செ வ இராமாநுசன்

 


எனக்கு பாபாராஜ் ஐயா மேலும் சுவாமிநாதன் ஐயா இருவரின் செயல்வேகம் பிடித்தமானவொன்று.

தென்.கி.

பதர்


 

மரப்பாவைகள்

 மரப்பாவைகள்!

உற்றார் உறவினர் நண்பர் விருந்தினர்

பற்றுடன் வந்துபோகும் சூழ்நிலை இல்லையென்றால்

வெற்றுக் கயிறால் இயக்கும் மரப்பாவை

வந்துபோகும் அந்தநிலை தான்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Wooden Puppets!

When kith and kin, friends and guests

Come and go with bonds of care —

Life feels alive and blessed; but when

That warmth departs, we stand like

Wooden puppets — moved by empty strings.

— Madurai Babaraj

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:

எண்ணம் உணர்ச்சி செயல்கள் நடவடிக்கைப்

பின்னலுக் குள்ளே வலிமைத் தொடர்பொன்று

உள்ளது! எண்ணத்தைக் கட்டுப் படுத்தியே 

நிர்வகித்தல் என்பது உள்ளதில் நல்லதை

இங்கே கொடுக்க உதவும்! இதையுணர்ந்து

பண்புடன் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்


குறளின் சிறப்பு


 

Wednesday, October 22, 2025

முள்ளாய் உறுத்தும்

 

முள்ளாய் உறுத்தும்!

எல்லோரும் சேர்ந்திங்கே கொண்டாடும் போதுதான்
உள்ளம் மகிழ்ச்சியில்  துள்ளி விளையாடும்!
இல்லையென்றால் உள்ளம் முகமெல்லாம் வாடிவிடும்!
முள்ளாய் உறுத்துதே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

As a Thorn that Pricks!

When all unite in joyful celebration,
The heart leaps high in glad elation!
But when left out, its smile will fade—
Life then pricks like a thorn’s blade.

Madurai Babaraj

NP-BA-SPB அதிஷ்டராஜ் பேத்தி திருமணம்




பொன்ராஜ் அதிஷ்டராஜ் பாபாராஜ் மூன்று பென்னர் தாத்தாக்களும் அதிஷ்டராஜ் பேத்தி திருமணத்தில் 22.10.25

லயோலா கல்லூரி வளாகம்.

மகள் திருமதி சுபா ரவியுடன்

 

Tuesday, October 21, 2025

புத்தம்புது காலை!

 *அகில இந்திய வானொலி நிலையம் 'புத்தம்புது காலை' அமர்வில் இன்று 22-10-2025  'கவிவேந்தரின் கட்டுரைச் செய்திகள்!' தமிழமுதம் வழங்கியுள்ளார் செ.வ.இராமாநுசன்! கேட்டு இன்புறுவோம்!*

----------------------------------------------------------

அமர்வு புத்தம்புது காலை!

அகில இந்திய வானொலி நிலையம்!

நாள்22.10.25

தலைப்பு: கவிவேந்தரின் கட்டுரைச் செய்திகள்!

வழங்கியவர் நற்றமிழ் செ.வ.இராமாநுசன்

கவிவேந்தர் பாவேந்தர் இவ்வேந்தர் யாத்த

கவிதைகளைச் சொல்வேந்தர் நற்றமிழ் வேந்தர்

புவிமக்கள் கேட்க இராமா நுசனார்

தெளிவாய் உரைத்திட்டார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

அரிது!

 அரிது!

புயல்மேகம் எப்போது சூழும்? விலகும்?

தெளிவாகச் சொல்லத் தெரியாது! வாழ்வில்

நெளியவைக்கும் சிக்கல்கள் எப்போது தோன்றும்?

விலகுமென்று கூறல் அரிது.

மதுரை பாபாராஜ்

பிரித்தானிய தீபாவளி இதழ் 2025




 Vovkaniankrishnan: 

*மகிழ்ச்சியாக வுள்ளது.* 

 *பாபா புகழ் பரவட்டும் பாரெங்கும்.*

Madurai Babaraj: 

உங்கள் நல்ல எண்ணம் வாழ்க

Vovkaniankrishnan: 

*கருத்தை மிகவெளிமை யாக்கி

 கவிதை* 

*தரும்பாபா வாழ்கபல் லாண்டு...

தென்.கி*

Monday, October 20, 2025

சிற்றுண்டி


 

Sunday, October 19, 2025

ஓடி விளையாடு பாட்டி CHATGPT


 

Chat GPT

Run and Play, Grandma!
— Madurai Babaraj, 21.10.2008

Run and play, dear Grandma—
You mustn’t rest too long, Grandma!

You’ve little ones to guard with care,
To love, to guide, to gently rear.

With parted hair, a touch of scent,
A lovely dot upon your forehead bent—
You wrap your sari neat and fine,
And step forth with a heart divine.

When snack-time comes, you’ll surely bring,
A tasty treat—oh, what joy it’ll bring!
The little one runs and takes with glee,
While you pretend with scolded spree!

With loving anger you softly chide,
Then feed the child with joy and pride.

When evening falls and school is done,
You greet them all—your heart, your sun!
With cooling kiss upon each cheek,
Your warmth is all the love they seek.

You teach each lesson, help them learn,
Their playful minds to wisdom turn.

You show the moon and feed them rice,
With patience pure and heart so nice.

You sing them lullabies to sleep,
And all these days your love you keep.

For “Grandma” means a world of fun—
Beloved by every daughter’s son!
The grandchild’s joy, the home’s delight,
Grandma makes each day so bright!

ஓடிவிளையாடு தாத்தா CHATGPT


 

ChatGPT

Run and Play, Grandpa!
— Madurai Babaraj (21.10.2008)

Run and play, dear Grandpa —
You can’t just sit still anymore!

At dawn, your tiny granddaughter waits —
You must send her off to school with care!
And when the evening bell sets her free,
You must call her home, without a sigh or weariness.

They’ll quarrel and tease, those little ones —
You must bear it all with a smile, Grandpa!
They’ll giggle, mock, and laugh aloud —
You must forgive them all, Grandpa!

To art class she’ll go — you must tag along,
Then to tuition — you must wait nearby.
When she leaps to karate, shouting “Hai!”,
You must jump too, Grandpa, side by side!

And when your eyes long for rest at night,
They’ll still come whining for one more story.
So many grandpas live this way —
And so do the lovely children they adore!

Madurai Babaraj

அவசரம் நல்லதல்ல


 

Saturday, October 18, 2025

எனது நிலை

 எனது நிலை!


பிறந்தேன் வளர்ந்தேன்! புகழ்ச்சி இகழ்ச்சி

முறைகளை மாற்றி அரவணைக்க வாழ்ந்தேன்!

புகழ்ச்சி தலைநிமிர வைக்க சிரித்தேன்!

இகழ்ச்சி தலைகுனிய வைக்க அழுதேன்!

நடைதளரும் வாழ்க்கையில் நான்.


மதுரை பாபாராஜ்

வலுவிழக்காத புயல்சின்னம்

 வலுவிழக்காத புயல்சின்னம்!

புயல்சின்னம் கூட வலுவிழந்து போகும்!

களங்காணும் வாழ்க்கைக் கடலிலே தோன்றும்

புயல்போன்ற சூழல் வலுவிழக் காமல்

சுழன்றடித்தே சீரழிப்ப தேன்?

மதுரை பாபாராஜ்

ChatGPT

The Unfading Storm!

Even storm signs fade with time, they say—

Yet in the vast sea of life’s decay,

When tempests rise with ruthless form,

Why does chaos whirl—unchanged in storm?

— Madurai Babaraj

GREETINGS TO S.V.WATER SUPPLY



 

Dear customers                        Happy Diwali 🎇                             s.v water supply  Monday  holiday.   

GREETINGS TO S.V.WATER SUPPLY 

நீரின்((றி) அமையா(து) உலகென்றார் வள்ளுவர்!

நீரை விநியோ கிகத்தே உயிர்காக்கும்

ஆர்வமுடன்  ஆற்றல்  படைத்திருக்கும் நீங்களோ 

பார்போற்ற வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்



தேன்குறளை வாழ்த்து


 

இடியும் வெடியும்


 

Friday, October 17, 2025

பாவா பிறந்தநாள்


 

இருமுனைக் கத்தி


 

வள்ளுவ மைகள்


 

Thursday, October 16, 2025

திருமதி பா.வசந்தா பிறந்தநாள்


 [17/10, 08:37] Madurai Babaraj: 💐💐Happy birthday Vasantha akka
Wish you many more happy returns of the day
God bless you with good health🙏🙏

Rajaramperiakanna
[17/10, 08:38] Madurai Babaraj: அண்ணியார் அவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்ல நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

LRC Madurai

[17/10, 08:41] Madurai Babaraj: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அக்கா
[17/10, 08:41] Madurai Babaraj: அண்ணியார் அவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்ல நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

அலமேலு சொக்கலிங்கம்
[17/10, 08:42] Madurai Babaraj: இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நோய்நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் 💐💐
மைத்து அப்பா முரளி
[17/10, 08:43] Madurai Babaraj: வாழ்க வளத்துடன் பல்லாண்டு.

ஐயா துரைசாமி
[17/10, 08:44] Madurai Babaraj: அன்பின் சின்னம். மகிழ்ச்சியின் ஊற்று.
அன்னதானப் பிரபு.
என்றும் உறவுகளை
எதிர்நோக்கும் இன்முகம்
இன்னும் பல்லாண்டு
நலமுடன் வாழ்க என
பல்லாண்டு பாடுகிறோம்
என்றும் அன்பின் மகிழ்வில்
மதுரை
முருகேசன்
இரவீஸ்வரி..
வாழ்த்துகள் பல 
🙏🏻🌸🎂🌸🙏🏻
[17/10, 08:44] Madurai Babaraj: Wish you Happy Birthday B .VASANDHA GOD  BLESS to You & Naina

Viji valadi
[17/10, 08:45] Madurai Babaraj: Happy birthday to bedhi 🎂🙏🏻💐
Aarthi Govind
[17/10, 08:46] Madurai Babaraj: வணக்கம் ஐயா!
அண்ணியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
அண்ணியார் பல்லாண்டு வாழ்கநல் வளத்துடன்!

ஆற்றல் படைத்தவர்!
வாழ்வை உணர்ந்தவர்!

ஏற்றம் கொண்டவர்!
நெடிது வாழ்கவாழ்கவே!

வணக்கம்

செ வ இராமாநுசன்
[17/10, 08:46] Madurai Babaraj: Happy.... Happy..... Happy Returns of this Blessed day to my Sister
----- Fondly Annen🎁
[17/10, 08:47] Madurai Babaraj: Arumai

Valli
[17/10, 08:48] Madurai Babaraj: தங்கள் இணையருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீடூழி இணையராக இணைந்து வாழ பேரா இயற்கை அருள் புரிய வேண்டுகின்றேன்.
இராமசாமி BSNL
[17/10, 08:49] Madurai Babaraj: Jeyanthi selva
Acknowledged
[17/10, 08:52] Madurai Babaraj: அனு
[17/10, 08:57] Madurai Babaraj: ✨🙏  பிறந்தநாள்   வாழ்த்துக்கள்   அம்மா ...
சேது மாதவன்
[17/10, 09:23] Madurai Babaraj: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆண்டி 🤝🌹💞
மைத்து அம்மா
[17/10, 10:21] Madurai Babaraj: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தை அவர்களுக்கு.💐💐💐 தங்கள் ஆசிர்வாதம் வேண்டி உங்கள் குழந்தைகள் நாங்கள் 🙏 வணங்குகிறோம்.

Vinodhini ,Kamatchi bava
[17/10, 10:37] Madurai Babaraj: இணையர்கள்
இணைந்து
இயல்பாய்
இன்றுபோல் என்றும்
இயைந்தே வாழ்க பல்லாண்டு.


காலங்கள் மாறலாம் மாறும் இயல்புதான்

கோலபண்பு மாறாமை மேல்.

தென்.கி
[17/10, 11:19] Madurai Babaraj: வாழ்த்த வயதின்றி வணங்குகிறோம் அம்மா, உங்கள் இசையும், இனிமையான இல்லறமும் இன்னமும் பல காலம் எங்களை வழிநடத்திட இறைவனை வேண்டுகிறோம் 💐💐
Flora
[17/10, 17:19] Madurai Babaraj: பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம்🎂🎂💐
அவினாஷ் அம்மா
[17/10, 17:20] Madurai Babaraj: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

தனம் ரமேஷ்
[17/10, 17:33] Madurai Babaraj: My best wishes to aunty🙏👏
Ramesh
[17/10, 19:10] Madurai Babaraj: Best wishes for many many returns of the day and for healthy and happy life for your wife.

CN
[17/10, 19:56] Madurai Babaraj: Happy Birthday to Mrs Vasantha . God bless you and your family 🙏🙏. 
Murali and family 🙏🙏


 தங்களின் துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
மகிழ்வான நோயற்ற வாழ்வு பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏

பாலு நடராஜன்

வாழ்வின் அறம்.


 

Wednesday, October 15, 2025

பேரன் சுசாந்த்ஸ்ரீராம்


 மேல்பட்டம் வென்ற

பேரன் R.S.சுசாந்த் ஸ்ரீராமுக்கு வாழ்த்து!

நாள்: 16.10.25

சென்னையில் பட்டத்தைப் பெற்றே சுசாந்த்ஸ்ரீராம்

தந்தை பணிபுரியும் நாடாம் துபாயிலே

நன்றாய்ப் படித்தான் அடுத்துமோர் ஆண்டுதான்!

அங்கேயும் மேல்பட்டம் பெற்றான்பார் இன்றுதான்!

எங்களுக்கோ வாழ்வில் மகிழ்வு.


வசந்தா அவ்வா பிறந்தநாள் 17.10.25

--------------------------------------------------------------

பாட்டி பிறந்தநாள் போற்றும் பரிசாக

பேரன் அளித்தான்பார் இன்று.

பாபா தாத்தா

வசந்தா அவ்வா

பேரன் பரத்தின் தந்தை


 பேரன்  பரத்தின் தந்தை


மயக்கவியல் நாளுக்கு வாழ்த்து!

 மயக்கம்

தெளியவைக்கும் ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

வேரோடும் உளைச்சல்




 

சாம்பலாக நான்


 

Tuesday, October 14, 2025

நண்பர்கள் ஜெபராஜ்& பாலு







வளாக நண்பர்கள் திரு.ஜெபராஜ் அவர்களும் திரு.பாலு அவர்களும் இன்று கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை என்னுடைய பிறந்தநாள்(11.10.25) பரிசாக வழங்கினர்.நன்றி